பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது


பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த சின்னக்கள்ளிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உருட்டுக்கட்டையை வைத்துக்கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டியபடி அச்சுறுத்திக்கொண்டிருந்த சின்னமடம் கிராமத்தைச்சேர்ந்த மனோகர் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story