வீடு புகுந்து 8½ பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 8½ பவுன் நகை திருட்டு
x

வீடு புகுந்து 8½ பவுன் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை


மதுரை சிலைமான் அருகே உள்ள இளமானூர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 59). இவர், வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 8½ பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story