பசு மாடு திருட்டு
பென்னாகரம்:
பெரும்பாலை அருகே உள்ள மருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 54). விவசாயி. இவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு 2 மாடுகளையும் தனது தோட்டத்தில் கட்டியிருந்தார். 2 மாட்டில் ஒரு பசு மாட்டை காணவில்லை. இது தொடர்பாக விஸ்வநாதன் பெரும்பாலை போலீசில் புகார் கொடுத்ததார். பசு மாடு திருட்டு
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire