நகை, பணம் திருட்டு


நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அவீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டதுடுத்த சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வைரவன் (வயது 56). இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சொக்கநாதபுரத்தில் உள்ள அவருடைய வீட்டின் பின்பக்க கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 16½ பவுன் நகைகள், 14½ கிலோ வெள்ளி மற்றும் ரூ.80,000 ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து வைரவன் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story