கூடங்குளத்தில் செம்புக்கம்பிகள் திருட்டு

x
தினத்தந்தி 12 July 2023 2:11 AM IST
கூடங்குளத்தில் செம்புக்கம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
திருநெல்வேலி
கூடங்குளம்:
கூடங்குளத்தில் இயங்கி வரும் இரண்டு அடுக்கு பாதுகாப்புடன் கூடிய அணுமின் திட்ட பகுதிக்குள் சுமார் ரூ.50 லட்சம் மதிக்கத்தக்க செம்புக்கம்பிகள் திருடப்பட்டு இருப்பதாக கூடங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





