ரூ.50 ஆயிரம் திருட்டு


ரூ.50 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:45 PM GMT)

ரூ.50 ஆயிரம் திருட்டு

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது53) விவசாயி. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சரவணம்பட்டிக்கு அரசு பஸ்சில் வந்துள்ளார்.

பஸ்சை விட்டு இறங்கியதும், அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்க பணத்தை

யாரோ மர்ம ஆசாமி திருடி சென்றது தெரிய வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோவை சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story