தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


தேனியில்  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள், குறைகளை மனுவாக கொடுக்கலாம். விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story