கொரோனா பாதிப்பு இல்லை


கொரோனா பாதிப்பு இல்லை
x

அரியலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. 3 பேர் குணமாகியுள்ளார். இதனால் மாவட்டத்தில் தற்போது 12 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 139 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story