கொரட்டி, வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


கொரட்டி, வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

கொரட்டி, வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்பத்தூர்

கொரட்டி, வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கொரட்டி

திருப்பத்தூர் மின்கோட்டத்தை சேர்ந்த கொரட்டி, குனிச்சி, மிட்டூர் ஆகிய துணை மின்நிலையங்களில் அவசர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிப்பட்டி, கொரட்டி, எலவம்பட்டி, , மைக்காமேடு, சுந்தரம்பள்ளி, , தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங்கரை, குனிச்சி, பல்லப்பள்ளி, அரவமட்றபள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத்தூர், எலவம்பட்டி, பஞ்சனம்பட்டி, புதூர், மிட்டூர், ஆண்டியப்பனூர், லாலாபேட்டை, ஓமகுப்பம், நாச்சியார்குப்பம், இருணாபட்டு, பாப்பானூர், பூங்குளம், பலப்பநத்தம், ஜல்தி, பள்ளத்தூர், ரெட்டிவலசை, குண்டுரெட்டியூர், நஞ்சப்பனேரி, டேம் வட்டம், ராணி வட்டம் ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படும்.

வாணியம்பாடி

வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஏலகிரிமலை துணை மின்நிலையங்களில் நாளை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன்காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரிமலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூர், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூர், குரும்பதெரு, பெத்தவேப்பம்பட்டு, சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதி பகுதிகளிலும், ஆலங்காயம், காவலூர், பூங்குளம், வெள்ளகுட்டை, கொர்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூர், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்.எம்.எஸ்.புதூர், நாயக்கனூர், நரசிங்கபுரம், கல்லரபட்டி, பீமகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாட்டறம்பள்ளி

அதேபோன்று நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, புத்துகோயில், பெத்தகல்லுபள்ளி, பெரியமோட்டூர், கேத்தாண்டபட்டி, தாசிரியப்பனூர், ஜங்களாபுரம், அதிபெரமனூர், கத்தாரி, பச்சூர், கொத்தூர், காந்திநகர், சுண்டம்பட்டி, டோல்கேட், பழையபேட்டை அதனை சுற்றியுள்ள பகுதி பகுதிகளிலும், ஜோலார்பேட்டை, குடியானகுப்பம், ராமரெட்டியூர், கட்டேரி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை திருப்பத்தூர், வாணியம்பாடி மின்வாரிய செயற் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story