திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்


திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:53 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அருகே திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் அருகே திருநல்லூரில் கிரிசுந்தரி உடனாகிய கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு சோமசுந்தரர் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெற்றது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக சாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது திரளான பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். இதையடுத்து நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story