மூவர்ணத்தில் ெஜாலித்த திருமயம் மலைக்கோட்டை


மூவர்ணத்தில் ெஜாலித்த திருமயம் மலைக்கோட்டை
x

மூவர்ணத்தில் திருமயம் மலைக்கோட்டை ெஜாலித்தது.

புதுக்கோட்டை

திருமயம் மலைக்கோட்டை மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோட்டையில் தொல்லியல் துறை சார்பாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு லேசர் லைட் மூலம் மூவர்ண தேசிய கொடி தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது இரவு நேரங்களில் கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளது. இதை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்து செல்பி எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.


Next Story