அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை ஆடி வெள்ளியை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story