மாகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


மாகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கோயம்புத்தூர்

சூலூர்

சூலூர் கலங்கல் ரோட்டில் அமைந்துள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். கோவில் வளாகத்தில் கடந்த 25-ந் தேதி முதல் மதியம், இரவு என 2 வேளைகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நாளை(புதன்கிழமை) பால் மற்றும் தீர்த்த குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர். தொடர்ந்து சிறப்பு அலங்கார, அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.


Next Story