மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

திருவெண்காடு அருகே மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே சன்னான் ஓடை பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு கோவிலின் முன்புறம் குத்துவிளக்கேற்றி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். கோவில் அர்ச்சகர் ரவி குருசாமி, மண்டல விசுவ இந்து பரிஷத் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் மந்திரங்களை சொல்லி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.


Next Story