- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முப்பெரும் விழா



தூத்துக்குடியில் முப்பெரும் விழா நடந்தது.
தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளர்கள், வாசகர்கள் இயக்கம் 3-ம் ஆண்டு தொடக்க விழா, மூன்று நூல்கள் வெளியீடு, உதவித்தொகை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவில் பனியமாதா ஆலய பங்குதந்தை குமார் ராஜா ஆசி வழங்கினார். சென்னை பரவா் நலப்பேரவை தலைவா் சகாயராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ்லின், தேசிய பாரம்பாிய மீனவா் கூட்டமைப்பு சின்னத்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாக்ரோ இறைவணக்கம் பாடினாா். வினோஜின் வரவேற்றார். இயக்க வரலாறு குறித்து தேவ் ஆனந்த் பேசினர். விழாவில் 3 நூல்கள் வெளியிடப்பட்டன.
விழாவில் முன்னாள் நகரசபை தலைவர் மனோஜ்குமார், முன்னாள் துணை மேயர் சேவியர், கடல்சார் மக்கள் நலச்சங்கமம் பிரவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எழுத்தாளர் நெய்தல் அண்டோ ஏற்புரை வழங்கினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire