தொட்டிச்சி அம்மன் கோவில் திருவிழா


தொட்டிச்சி அம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 3 May 2023 7:00 PM GMT (Updated: 3 May 2023 7:00 PM GMT)

பெரியகுளத்தில் தொட்டிச்சி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.

தேனி

பெரியகுளம் வடகரையில் தொட்டிச்சி அம்மன், கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் பால்குடம், முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story