திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது


திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 6:45 PM GMT)

திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை கடல் உள்வாங்கியது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே நேற்று காலை திடீரென கடல் சுமார் 50 அடி தொலைவுக்கு உள்வாங்கியது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்ததை படத்தில் காணலாம். பின்னர் மதியம் கடல் தண்ணீர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.


Next Story