திருவள்ளுவர் நகர் பெயர் மாற்று விழா
திருவள்ளுவர் நகர் பெயர் மாற்று விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
வடகாடு ஆதிதிராவிடர் காலனி பகுதியில் பெயர் மாற்று விழா அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடந்தது. இப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இப்பகுதிக்கு திருவள்ளுவர் நகர் என பெயர் மாற்றம் செய்யும் விழாவிற்கு வருகை தந்து `திருவள்ளுவர் நகர்' என பெயர் மாற்றம் செய்த சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திருவரங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி, திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, வடகாடு ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் கீதா பழனியப்பன் ஆகியோரை இப்பகுதி மக்கள் சார்பில் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்.
Related Tags :
Next Story