டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
x

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தனியார் அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. பயிற்சி வகுப்பினை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். இதில் ஜெயங்கொண்டம் துணை வட்டாட்சியர், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம், பாப்பாகுடி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.


Next Story