காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி மாடுகளுடன் வந்து கொ.ம.தே.க.வினர் ஆர்ப்பாட்டம்


காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி மாடுகளுடன் வந்து கொ.ம.தே.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி மாடுகளுடன் வந்து கொ.ம.தே.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

ஈரோடு

அந்தியூர்

காவிரியில் கர்நாடக மாநில அரசு தண்ணீர் திறந்துவிடக்கோரி அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் மாடுகளுடன் வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார்.

இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி பேசினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story