புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

குளித்தலை,

குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் தனது மளிகை கடையில் வைத்து புகையிலைப் பொருட்களை விற்ற வேங்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி (வயது 35) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story