புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
விழுப்புரம்
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக விழுப்புரம் வண்டிமேட்டை சேர்ந்த சேட்டு(வயது 47) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 7 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire