பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர் லலிதா உத்தரவு

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.


Next Story