பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

மாண்டஸ் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.


Next Story