இன்று மின்நிறுத்தம்


இன்று மின்நிறுத்தம்
x

திப்பிராஜபுரத்தில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

கும்பகோணம், சாக்கோட்டை துணை மின்நிலையத்தில் இருந்தது மின்னூட்டம் பெறும் உடையாளுர் பீடர் செல்லும் வழியில் சாலை மேம்பாட்டு வேலைகள் நடைபெற உள்ளது. எனவே இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மேற்கண்ட உடையாளுர் பீடர் வாயிலாக மின்வினியோகம் பெறும் மருதாநல்லூர், கொற்கை, திப்பிராஜபுரம், விசலூர் மாடாகுடி, தில்லையம்பூர், சேஷம்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் ெதரிவித்து உள்ளனர்.


Next Story