கனவனஅள்ளி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்


கனவனஅள்ளி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Sept 2023 12:30 AM IST (Updated: 8 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கனவனஅள்ளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது

தர்மபுரி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கனவனஅள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கனவனஅள்ளி, பெலமாரனஅள்ளி, கோட்டூர், சோமனஅள்ளி, புலிக்கல், மோட்டூர், பொப்பிடி, கரகூர், புலிக்கரை, பத்தலஅள்ளி, காட்டம்பட்டி, நல்லூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story