இன்றைய மின்தடை


இன்றைய மின்தடை
x

இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

திருநெல்வேலி

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:

பழைய பேட்டை, பொருட்காட்சி திடல்:

நெல்லை டவுன் மேல ரதவீதி மேல்பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி. பொருட்காட்சி திடல், நெல்லை டவுன், எஸ்.என்.ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுதந்திர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழ ரத வீதி போஸ்ட் மார்க்கெட், ஏ.பி. மாடத்தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கல்லத்தி முடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில் தெற்கு தெரு, ராம்நகர், ஊருடையான்குடியிருப்பு பகுதிகள்.

சமாதானபுரம், தியாகராஜநகர்:-

வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹமத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்தி நகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் ரோடு, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பகுறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:

விஜயாபதி:- கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் மற்றும் பகுதி கிராமங்கள்.


Next Story