குருங்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
குருங்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் சுகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருக்கானூர்பட்டி துணை மின் நிலையம், நாகப்பஉடையான்பட்டி மின்பாதையில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மேட்டுப்பட்டி, தோழகிரிப்பட்டி, குருங்குளம் மற்றும் நாகப்பஉடையான்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire