முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இந்தியாவிற்கான இலங்கை தூதர் சந்திப்பு


முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இந்தியாவிற்கான இலங்கை தூதர் சந்திப்பு
x

முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இந்தியாவிற்கான இலங்கை தூதர் இன்று சந்தித்துள்ளார் .

சென்னை,

சென்னையில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலின்ட மொரகோடா இன்று சந்தித்துள்ளார் .

இந்த சந்திப்பில் தமிழகம் - இலங்கை இடையிலான உறவு, மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.


Related Tags :
Next Story