குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 14 July 2023 6:45 PM GMT (Updated: 15 July 2023 11:52 AM GMT)

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி

குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. நேற்று குளிர்ந்த காற்று வீசியதுடன் குளுமையான சூழல் நிலவியது. மிதமான வெயில் அடித்தது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர்.


Next Story