குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
தினத்தந்தி 11 July 2023 6:45 PM GMT (Updated: 12 July 2023 11:39 AM GMT)
Text Sizeகுற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி
குற்றாலத்தில் நேற்று குளிர்ந்த காற்று வீசியது. சாரல் மழை சிறிது நேரம் பெய்தது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire