மாமல்லபுரம்: பனைஓலை பட்டையில் பதநீர் குடித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி


மாமல்லபுரம்: பனைஓலை பட்டையில் பதநீர் குடித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி
x

இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பதநீரை பனைஓலை பட்டையில் ஆர்வத்துடன் வாங்கி குடித்தனர்.

செங்கல்பட்டு

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை விரும்புவதை நாம் அறிவோம். தற்போது "பதநீரை" பனைஓலை பட்டையில் விரும்பி வாங்கி குடிக்கும் பழக்கமும் அவர்களிடம் அதிகரித்து வருகிறது.

இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் ஜோஸ், ராய்டு மாமல்லபுரம் ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு பானமாக வைக்கப்பட்ட பதநீரை பனைஓலை பட்டையில் ஆர்வத்துடன் வாங்கி குடித்தனர்.

1 More update

Next Story