இன்று மின்சாரம் நிறுத்தப்படும் ஊர்கள்
இன்று மின்சாரம் நிறுத்தப்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி
ஓசூர், ஆக.12-
ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தளி துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உயர் மின்திறன் கொண்ட கம்பிகள் மற்றும் மின்வாரிய பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே தளி, ஜவளகிரி, கும்மளாபுரம், கக்கதாசம், அகலக்கோட்டை, தேவகானபள்ளி, அன்னியாளம், பின்னமங்கலம், ஆறுப்பள்ளி, சி.ஏ.பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story