டிராக்டர் கவிழ்ந்து விபத்து


டிராக்டர் கவிழ்ந்து விபத்து
x

டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

ஈரோடு

தாளவாடி:

தாளவாடியை அடுத்த பிசில்வாடியில் இருந்து மல்லன்குழி கிராமத்துக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. மல்லன்குழி நால்ரோடு அருகே வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.


Related Tags :
Next Story