டிராக்டர்-டேங்கர் லாரி மோதல்


டிராக்டர்-டேங்கர் லாரி மோதல்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டிராக்டர்-டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தானங்கூரில உள்ள தேசிய நெடுஞ்சாலையை டிராக்டர் ஒன்று கடக்க முயன்றது. அப்போது திருச்சி மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த டேங்கர் லாரி மோதியதில் டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேலன்(வயது 38), டிராக்டர் டிரைவரான உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னகுப்பத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.


Next Story