வியாபாரிகள் சங்க கூட்டம்

திருவேங்கடத்தில் வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது.
திருவேங்கடம்:
திருவேங்கடத்தில் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிர்வாகி லயன்ஸ் பால்ராஜ் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மே மாதம் 5-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநில அளவில் வணிகர் சங்க மாநாட்டில் 2 பஸ்களில் சென்று கலந்து கொள்ள வேண்டும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த ஹரிபாஸ்கர், சங்கரப்பன் என்ற சீனிராஜ், ரங்க சரவணன், முருகன், பாலன், ஸ்ரீரங்கம் ஆகிய 6 பேர்களின் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் மாநாடு சென்றுவர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





