போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்


போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு  அபராதம்
x

திருவையாறில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதி்க்கப்பட்டது.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு கடைவீதிகளில் போலீசாா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமலும் , நம்பர் பிளேட்டில் பெயர் எழுதியவர்களை பிடித்து ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்து கூறினர். சுமார் 1 மணிநேரம் நடைபெற்ற வாகன தணிக்கையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற 150 பேருக்கும் நம்பர் பிளேட்டுகளில் பெயர் எழுதியவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story