கால்பந்து பயிற்சி முகாம்


கால்பந்து பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற உள்ளது

சிவகங்கை

சிவகங்கை

மாவட்ட கால்பந்தாட்ட கழகத்தின் சார்பில் கோடைகால சிறப்பு கால்பந்தாட்ட பயிற்சி முகாம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சி காலை 6.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும். சிவகங்கை நகரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 6 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொள்ளலாம். பயிற்சியின் முடிவில் விளையாட்டு சீருடைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இத்தகவலை மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளர் சிக்கந்தர் தெரிவித்துள்ளார்.


Next Story