பயிற்சி வகுப்பு


பயிற்சி வகுப்பு
x

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்துவது குறித்து இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்துவது குறித்து இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் காத்திலிங்கம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குருசாமி முன்னிலை வகித்தார். பேச்சாளர் கண்ணன் வரவேற்றார். அரசு சார்ந்த திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு பொதுநலம் சார்ந்த விஷயங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story