கலவரங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி


கலவரங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி
x

கலவரங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று ஆயுதப்படை போலீசாருக்கு எதிர்பாராத நேரத்தில் கலவரம் ஏற்படும் போது அதனை எப்படி எதிர்கொள்வது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலவர கூட்டங்களை கலைப்பது தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தலைமையில் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் பங்குபெற்று பயிற்சி பெற்றனர்.


Next Story