கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் இடமாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்    போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் இடமாற்றம்
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் இடமாற்றம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் கள்ளக்குறிச்சி போக்குவரத்து பிரிவுக்கும், கள்ளக்குறிச்சியில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து பிரிவுக்கும், உளுந்தூர்பேட்டையில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் அஸ்தமூர்த்தி திருக்கோவிலூருக்கும், கள்ளக்குறிச்சி ஆயுதப்படையில் பணியாற்றி வந்த தர்மராஜ் கள்ளக்குறிச்சி போக்குவரத்துக் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட உத்தரவை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பிறப்பித்துள்ளார்.

Next Story