திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

விருதுநகர்

திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வார வெள்ளிக்கிழமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருநங்கைகள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story