போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


பணி ஓய்வு பெறும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை தாமதம் இல்லாமல் வழங்க வலியுறுத்தியும், அகவிலைப்படி உயர்வு வழங்க கோரியும், போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 190 பேர் கலந்து கொண்டனர்.


Next Story