சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ. 3.37 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்

கண்காணிப்பில் வெளிநாட்டு கரன்சிகளை உள்ளாடைகளில் மறைத்து கடத்த முயன்ற வாலிபரை கைது செய்தனர்
சென்னை,
சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பெரும் அளவில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.தகவலின்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கண்காணிப்பில் வெளிநாட்டு கரன்சிகளை உள்ளாடைகளில் மறைத்து கடத்த முயன்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...
ரூ. 3 கோடியே 37 லட்சம் மதிப்புடைய கரன்சிகளை உள்ளாடைகளில் மறைத்து கடத்த முயன்ற வாலிபர்https://t.co/QL5LNmP2Q6#chennai #airport #thanthitv
— Thanthi TV (@ThanthiTV) May 27, 2023
Related Tags :
Next Story