தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து

x
தினத்தந்தி 28 Jun 2022 6:15 PM IST
தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு-வந்தவாசி சாலையில், அப்துல்லாபுரம் கூட்ரோட்டில் வந்தவாசியில் இருந்து சென்னைக்கு எம்.சாண்ட் மணல் ஏற்றிச்சென்ற லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்ற காட்சியை படத்தில் காணலாம்.
இதில் டிரைவர் காயமின்றி தப்பினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





