லாரி கவிழ்ந்து விபத்து


லாரி கவிழ்ந்து விபத்து
x

சாத்தான்குளம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு நேற்று காலையில் லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. காலை 10 மணியளவில் கொம்பன்குளம் வளைவில் வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் தலைகுப்புற கவிழ்ந்தது. டிரைவர் காயமின்றி தப்பினார்.


Next Story