தூத்துக்குடி அருகே லாரி-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி
விபத்தில் காயமடைந்த 15 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் இருந்த 2 பெண்கள் ஒரு வயது குழந்தை என 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire