
உ.பி.: நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
விபத்தில் 75 பேர் படுகாயமடைந்தனர்
16 Dec 2025 12:49 PM IST
உ.பி.: கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து மோதி தீப்பற்றி எரிந்த வாகனங்கள் - 4 பேர் பலி
விபத்தில் 25 பேர் படுகாயமடைந்தனர்.
16 Dec 2025 7:35 AM IST
தெலுங்கானாவில் சோகம்; டிராக்டர் மீது பைக் மோதி ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி
டிராக்டர் மீது பைக் மோதியதில், பைக்கில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
14 Dec 2025 2:02 PM IST
அரியானா: கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய பஸ்கள் - பலர் காயம்
வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
14 Dec 2025 11:26 AM IST
பைக் மீது வேன் மோதி விபத்து: எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார்.
13 Dec 2025 1:38 PM IST
உ.பி.: கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - பலர் காயம்
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Dec 2025 12:58 PM IST
அருணாசல பிரதேசம்: பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் 18 பேர் பலி; 3 பேர் மாயம்
தொழிலாளர்களின் மறைவுக்கு அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.
11 Dec 2025 7:22 PM IST
கட்டுப்பாட்டை இழந்த லாரி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதி விபத்து - கேரளாவில் பரபரப்பு
விபத்தில் காயமடைந்த சிறுமி உள்பட 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 Dec 2025 6:14 PM IST
படப்பிடிப்பில் நடிகர் ராஜசேகர் படுகாயம்
நடிகர் ராஜசேகருக்கு படப்பிடிப்பின் சண்டை காட்சியின்போது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
9 Dec 2025 8:59 PM IST
ரீல்ஸ் எடுத்தபடி பைக்கில் சென்ற இளைஞர்களால் விபத்து - 5 பேர் காயம்
ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி வாகனத்தை ஓட்டிய 2 பேருக்கு லேசான காயங்களும், மற்ற 3 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன.
7 Dec 2025 6:34 PM IST
சென்னை: சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு
விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
7 Dec 2025 9:25 AM IST
பள்ளி வாகனம்-மினி பஸ் மோதி விபத்து 4 குழந்தைகள் காயம்
கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நேற்று மாலை முடிந்த பின்னர், பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.
7 Dec 2025 8:42 AM IST




