தூக்குப்பாலத்தை கடந்த இழுவை கப்பல்


தூக்குப்பாலத்தை கடந்த இழுவை கப்பல்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்பாலத்தை இழுவை கப்பல்கடந்து சென்றது.

ராமநாதபுரம்


ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலம் மால்பே துறைமுகம் செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்று நேற்று ராமேசுவரம் அருகே பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற காட்சி.


Next Story