தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்வு


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்வு
x

மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் வசூல் செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ . 6000, சிறப்பு கட்டணமாக ரூ. 2000, பல்கலை. கட்டணமாக ஜிஎஸ்டி உட்படரூ 7,473 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Next Story